ரியல் எஸ்டேட் செய்யும் இருவர்
ஒருவர்: எப்பா நம்ம பிளாட்ஸ் ஏர்போர்ட்டுக்கு பக்கத்துல இருக்குன்னு விளம்பரம் செஞ்சுமா ஒருத்தர்கூட வாங்கல?
மற்றொருவர்: அப்படி விளம்பரம் செஞ்சதாலதான் சார் யாரும் வரல
ஒருவர்: ஏன்?
மற்றொருவர்: ஏர்போர்ட் பக்கத்துல இருக்குன்னு இன்னைக்கு வாங்கிடலாம்.பின்னாடி ஏர் போர்ட்ட விரிவாக்கம் பன்றேன்னு எங்களை காலிபண்ண சொன்னா நாங்க எங்கே போறதுன்னு கேக்கறாங்களே....
http://ragariz.blogspot.com/2010/09/blog-post_17.html
- ரஹீம்கஸாலி's blog
- Login or register to post comments
- 212 reads




