vinoth's படம்

இந்திய வேலைவாய்ப்பு வலைத்தளமான நாக்ரி (naukri ) இப்போது ஜிமெயில் அரட்டை மூலமே பணியிடங்களை அறிந்து கொள்ளும் வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது..

இச்சேவையை அணுக.

jobs@chat.naukri.com இம்முகவரியை ஜிமெயில் அரட்டையில் சேர்த்துக்கொள்ளுங்கள்
அது சேர்ந்ததும் அரட்டையிலேயே அந்த முகவரிக்கு உங்கள் பணித் தேவையை தட்டச்சுங்கள்

உதாரணமாக,

PHP web designers chennai

உடனே உங்களுக்கு பதில் கிடைக்கும்.

தேடலில் அடுத்தபக்கத்திற்கு செல்ல next என தட்டச்சினால் போதும்.

0
Your rating: None

கருத்துகள்

Ragavan's படம்

அட்டகாசமான தகவல்... ரொம்ப


அட்டகாசமான தகவல்... ரொம்ப நன்றி வினோத்... Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Nallathambi's படம்

Very Good Information.


Very Good Information. Clap Clap Clap