kannan.s's படம்

நண்பரின் கேள்விக்கு பதில்

என் மூன்று வயது குழந்தையின்
தாய் அவள்...(குழந்தை என்று குறீப்பிடுவது என் காத‌லை)
பெற்றவளே கொன்று விட்டாள்
இது தான் கொடுமை.

1
Your rating: None Average: 1 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

அடுத்தவருக்கு புரியும்


1

அடுத்தவருக்கு புரியும் படிசொல்லுங்க பாஸ்

எழுத்துப்பிழைகளை கவனிங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kannan.s's படம்

அடுத்தவருக்கு( நம்


அடுத்தவருக்கு( நம் நண்பருக்கு)புரிந்து விட்டது வினோத் எழுத்துப்பிழைகளை விரைவில் சரிசெயது கொல்கிறேன்.


நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....


Ragavan's படம்

பட் உங்க அப்ரோச் எனக்கு


பட் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

ஹி....ஹி.....ஹி....காதல்ல


ஹி....ஹி.....ஹி....காதல்ல இதெல்லாம் பொண்ணுங்களுக்கு சகஜம் பாஸ்..... Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


james's படம்

உனக்கு வேற வேலையே கிடையாதா?


உனக்கு வேற வேலையே கிடையாதா? :*


ஜேம்ஸ்


james's படம்

முதலில் வேலைய


முதலில் வேலைய கவனி............... Tongue


ஜேம்ஸ்


Ragavan's படம்

(No subject)


Smile Smile Smile


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


umami12's படம்

சில சமயம் அவளும்,பல சமயம்


சில சமயம் அவளும்,பல சமயம் அவனும், செய்வார்கள்.மனிதரில் இது இயல்பு.


uma