நட்சத்திர பதிவுகள்
நமது தமிழ் நண்பர்கள் தளத்தில் புதிய நட்சத்திர பதிவுகள் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் படி ஒவ்வொரு மாதத்தின் முதல் தர பதிவுகள் தளத்தின் முதல் பக்கத்தில் வெளியிடப்படும்.
பதிவுகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன?
இப்பதிவுகள் தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க நமது தளத்தின் உறுப்பினர்கள் தான். இதில் தனிநபர் இடையூறு இருக்காது.
ஒவ்வொரு பதிவுகளுக்கும் நண்பர்கள் கொடுத்த
1. நட்சத்திரங்களின் சராசரியின் அடிப்படை (Average Rating)
2. கருத்துகளின் எண்ணிக்கை (number of comments)
3. அதிகநபர்கள் படிக்கப்பட்ட பதிவுகள் (total reads)
4. அதிக நபர்கள் ஓட்டுகள் அளிக்கப்பட்ட பதிவுகள் (total votes)
இந்த வரிசையில் இப்பதிவுகள் வரிசைப்படுத்தப்படும்.
பதிவுக்கு நட்சத்திரம் கொடுக்க:
நீங்கள் ஒரு பதிவை படிக்கும் போது அதில் கீழே வரும் 10 நட்சத்திரத்தில் நீங்கள் அந்த பதிவுக்கு எத்தனை நட்சத்திரங்கள் கொடுக்க விரும்புகிறீர்களோ அதை கொடுக்கலாம். அது பதிவு செய்யப்படும்.
விதிமுறைகள்:
நண்பர்களின் சொந்த பதிவுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். வேறு நபர்களின் பதிவுகள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
வலைப்பதிவு, கட்டுரைகள், கதைகள், கவிதைகள், சமையல். உடல்நல பதிவுகள் இவைகள் மட்டுமே இப்பட்டியலில் தரப்படும்.
குறைந்தது 5 நபர்களாவது பதிவுக்கு வாக்களித்திருக்க வேண்டும்.
- admin's blog
- Login or register to post comments
- 851 reads







