admin's படம்

தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்

நமது தளம் இன்னலில் இருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம், இதற்கு உதவும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம்

பதிவர்களுக்கு
நண்பர்களே, அனைவரும் தங்கள் சொந்த பதிவுகளை இந்த தளத்தில் பதிய வேண்டுகிறோம், மற்றவர்களின் பதிவுகளை திருடி போடுவது அவர்கள் உடமையை திருடுவதற்கு சமமாகும்.

தலைவர்களின் சிந்தனைகள், வரலாற்று நிகழ்வுகள், இவைகளுக்கு ஓரளவு விதிவிலக்கு அளிக்கலாம், ஆனால் வலைப்பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள் இவைகள் அடுத்தவர் அனுமதியில்லாம் இங்கே பதிவது கண்டனத்திற்கு உரியது.

அவைகளை அவரவர் அனுமதி பெற்றே பதிய வேண்டுகிறோம், அவ்வாறு பதிந்தாலும் அந்த பக்கத்தின் முகவரி, எழுத்தாளர் பெயர் இவைகளை கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டுகிறோம்.

இவ்விதிமுறைகளை மீறும் பதிவுகள் கண்டிப்பாக தளத்தில் இருந்து அழிக்கப்படும்.

தளம் சிறப்பாக செயல்பட நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

நன்றி

10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

chandru2110's படம்

நல்ல விசயம்.


நல்ல விசயம்.


சந்துரு


kajamohideen's படம்

அதுல ரொம்ப கண்டிப்பா


10

அதுல ரொம்ப கண்டிப்பா இருக்கனும்


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..