ஒவ்வொரு தமிழ் இணைய பயனரிடம் இருக்க வேண்டிய மென்பொருட்கள். இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி[TDIL] அமைப்பின் கீழ் மத்திய அரசின் மானியத்தின் மூலம் தமிழ் மொழிக்கான ஆபிஸ் சூட்[office suit] தருகிறது. டாக்யூமென்ட், ஸ்ப்ரெட்ஷீட், பிரெசேன்டேஷன், HTML எடிட்டர் மற்றும் படிம கருவிகள் வழங்குகிறது.
தமிழ் எழுத்துருக்கள், தமிழ் எடிட்டர், தமிழ் அகராதி, தமிழ் உலாவி[browser], தமிழ் OCR[ஸ்கேன் செய்த தமிழ் பக்கங்களிலிருந்து தமிழ் எழுத்துக்களைப் படிக்க உதவும்] போன்ற மென்பொருட்களை வழங்குகிறது. இணைய வழியாகவே தரவிறக்க வசதியுள்ளது. அது போக இணைய இணைப்பில்லாதவரும் பயன் பெறும் வகையில் இலவசமாக* குறுந்தகடையும் வழங்குகிறது.
குறுந்தகடு[cd] வேண்டுபவர்கள் இந்தப் படிவத்தில் பதிவதன்முலம் பெறலாம். வெளிநாட்டினற்கும் குறுந்தகடுகள் அனுப்பப்படுமாம்
மேலும் பல இலவச தமிழ் சாப்ட்வேர்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கு செல்லவும்.
(2 votes)
- king68's blog
- Login or register to post comments
- 591 reads
கருத்துகள்
தகவலுக்கு நன்றி
Submitted by vinoth on சனி, 18/12/2010 - 11:48am.
தகவலுக்கு நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
எல்லா மொழிகளிலும்
Submitted by VISWAM on திங்கள், 20/12/2010 - 8:47pm.
எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. உப்யோகிக்க எளியது.













