தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழ் எழுத்தாளர்கள் என்ற புதிய பகுதியில் அனைத்து தமிழ் பதிவர்களைப்பற்றிய விபரங்களையும் தொகுக்க உள்ளோம். நீங்கள் ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதிய எழுத்தாளரா? அல்லது தமிழில் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளீர்களா? தங்கள் பெயரும் தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டுமா? தங்களை வரவேற்கிறோம். தமிழ் எழுத்தாளர்கள் பதிவுப் படிவும் சென்று தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் தங்களையும் சேர்க்க பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்களைப்பற்றிய விபரங்களை pathivargal@tamilnanbargal.com முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். ஒரு எழுத்தாளரின் பக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை அறிந்து கொள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது பக்கத்தைப் பார்க்கவும். மடலில் அனுப்ப வேண்டியவைகள்: தங்களின் முக்கிய விபரங்கள், சிறப்புப் பெயர்கள், பதிவின் வகைகள் தங்களின் இணைய தளம் அல்லது வலை தள முகவரி, அல்லது தங்கள் பதிவு வெளியான இடம் அல்லது நூல் பெயர்கள் தங்களின் சிறப்பு விபரங்கள், பரிசுகள்/விருதுகள் தங்கள் முக்கிய ஐம்பது பதிவின் முகவரிகள் அல்லது அதன் விபரங்கள், அதில் சிறப்பானவைகள் (முகவரிகள் மட்டும் போதுமானது) தமிழ் நண்பர்கள் தளத்தில் தங்களுக்கு கணக்கு இருந்தால் அதன் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி தங்கள் அல்லது பதிவைப்பற்றிய சிறப்புப் படங்கள் (விருப்பப்பட்டால் மட்டும்) கவனிக்க: குறைந்தது ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்க வேண்டும். நீங்கள் தமிழராக இருக்க வேண்டும் அல்லது தங்களின் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும் அல்லது தமிழ் சார்ந்த, தமிழகம் சார்ந்த பதிவுகளை வேற்று மொழியில் எழுதியிருக்கலாம். படைப்புகள் தங்கள் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். தமிழ் நண்பர்கள் தளத்தில் தங்களுக்கு கணக்கு இல்லாவிட்டாலும் அனுப்பலாம். மற்றவர்களுக்காகவும் தாங்கள் மடல் அனுப்பி வைக்கலாம். இவை தங்களின் தெரிந்தவர்களுக்குப் பயன்படும் என நீங்கள் கருதினால் தயவு செய்து அனுப்பி வைக்கவும். மிக நன்றி -- தமிழ் நண்பர்கள்http://tamilnanbargal.com மன்றம்: தமிழ் நண்பர்கள் தள அறிவிப்புகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 3750 views கருத்துகள் வரவேற்கதக்கது...... வரவேற்கதக்கது...... வாழ்த்துக்கள்.. "தீதும் நன்றும் பிறர் தர வாரா.." என்றென்றும் அன்புடன், - ராகவன்.. Log in to post comments தமிழ் உலகம் படைப்பாளிகளை தமிழ் உலகம் படைப்பாளிகளை நினைவூட்ட இம்முயற்சி மிகவும் வேண்டிய ஒன்றாகும். புதிய படைப்பாளிகளுக்கு இவர்கள் சிறந்த வழிகாட்டிகளே! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments திறமை உள்ளவர்களை ஒரு குடையின் திறமை உள்ளவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் சிறந்த முயற்ச்சி..... புது முகங்களை உலகிற்கு காட்டும் கண்ணாடியின் வேலை..... வாழ்த்துக்கள் . Log in to post comments தமிழ் உலகம் படைப்பாளிகளை தமிழ் உலகம் படைப்பாளிகளை நினைவூட்ட இம்முயற்சி மிகவும் வேண்டிய ஒன்றாகும். புதிய படைப்பாளிகளுக்கு இவர்கள் சிறந்த வழிகாட்டிகளே! Log in to post comments படைப்பாளிகளைப் படைப்பாளிகளைப் படைக்கும் புதிய படைப்பு பிரம்மக்களை தமிழ் உலகத்தை வரவேற்க்கிறேன், வணங்குகிறேன், நன்றி.! எல்லா இடங்களில் உள்ள செய்தியினை யாசி அதைவைத்து வாழ்க்கைக்கு தேவையை யோசி வீணாக காலத்தை கழிக்காதே பேசி இச்செயலால் பின்னால் நீ போவாய் காசி கிடைக்கும் அன்புதான் ஓசி அதை அல்ட்சியப்படுத்தாமல் நீ நேசி!! Log in to post comments
வரவேற்கதக்கது...... வரவேற்கதக்கது...... வாழ்த்துக்கள்.. "தீதும் நன்றும் பிறர் தர வாரா.." என்றென்றும் அன்புடன், - ராகவன்.. Log in to post comments
தமிழ் உலகம் படைப்பாளிகளை தமிழ் உலகம் படைப்பாளிகளை நினைவூட்ட இம்முயற்சி மிகவும் வேண்டிய ஒன்றாகும். புதிய படைப்பாளிகளுக்கு இவர்கள் சிறந்த வழிகாட்டிகளே! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
திறமை உள்ளவர்களை ஒரு குடையின் திறமை உள்ளவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் சிறந்த முயற்ச்சி..... புது முகங்களை உலகிற்கு காட்டும் கண்ணாடியின் வேலை..... வாழ்த்துக்கள் . Log in to post comments
தமிழ் உலகம் படைப்பாளிகளை தமிழ் உலகம் படைப்பாளிகளை நினைவூட்ட இம்முயற்சி மிகவும் வேண்டிய ஒன்றாகும். புதிய படைப்பாளிகளுக்கு இவர்கள் சிறந்த வழிகாட்டிகளே! Log in to post comments
படைப்பாளிகளைப் படைப்பாளிகளைப் படைக்கும் புதிய படைப்பு பிரம்மக்களை தமிழ் உலகத்தை வரவேற்க்கிறேன், வணங்குகிறேன், நன்றி.! எல்லா இடங்களில் உள்ள செய்தியினை யாசி அதைவைத்து வாழ்க்கைக்கு தேவையை யோசி வீணாக காலத்தை கழிக்காதே பேசி இச்செயலால் பின்னால் நீ போவாய் காசி கிடைக்கும் அன்புதான் ஓசி அதை அல்ட்சியப்படுத்தாமல் நீ நேசி!! Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162