வி.ஏ.ஓ. தேர்வுக்காக பலர் தயாராகி கொண்டிருப்பீர்கள்.ஆகையால் தமிழ்நாடுபற்றிய ஒரு புள்ளி விபரம். திருத்தங்கள் இருந்தால் கூறலாம்.
கிராமங்கள்-16,563(மற்றொரு புள்ளி விபரம் 16,780 என்கிறது.எது சரி?)
ஊராட்சிகள்-12,618
ஊராட்சி ஒன்றியங்கள்-385
மாவட்ட பஞ்சாயத்துகள்-29
நகரியங்கள்-7
பேரூராட்சிகள்-561
நகராட்சிகள்-148
மாநகராட்சிகள்-10
(சென்னை,கோவை,மதுரை,திருச்சி,திருநெல்வேலி,சேலம்,திருப்பூர்,ஈரோடு,தூத்துக்குடி,வேலூர்)
வட்டங்கள்-261
வருவாய் கோட்டங்கள்-76
மாவட்டங்கள்-32
.................................................
விமான நிலையங்கள்-6
பன்னாட்டு விமான நிலையங்கள்-3
(சென்னை,கோவை,திருச்சி)
உள்நாட்டு விமான நிலையங்கள்-3
(மதுரை,சேலம்,தூத்துக்குடி)
இரயில் பாதை-4,181கி.மீ
சாலைகள் நீளம்-1,98,660
கடற்கரை நீளம்-912கி.மீ
இரயில் நிலையங்கள்-689
போக்குவரத்து கழகங்கள்-7
பல்கலைக் கழகங்கள்-64(2008-09)
கலைக்கல்லூரிகள்-566
பொறியியல் கல்லூரிகள்-371
மருத்துவ கல்லூரிகள்-19
பள்ளிகள்-53,572
ஐ.டி.நிறுவனங்கள்-1,200
தலைநகர்-சென்னை
பரப்பளவு-1,30,058 ச.கி.மீ
மக்கள்தொகை-6,24,05,679(2001 கணக்கீட்டின்படி)
தமிழக அரசு சின்னம்-ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.
- kumaran's blog
- Login or register to post comments
- 167 reads




