saravanamuthu's படம்

புதியதலைமுறை!!!

தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள்..

இழந்தவை
-------------
ஆந்திராவிடம் 32000 சதுர கிலோமீட்டர்கள்.
கேரளாவிடம் 1500 சதுர கிலோமீட்டர்கள்..
மீதம் இழந்தது கர்நாடகத்திடம்...

கச்சத் தீவு தனிக் கதை..

கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிடம் தமிழகம் இழந்த பகுதிகள் மொத்தம் 70,௦௦௦௦௦000 சதுர கிலோமீட்டர்கள்..

அன்று தொட்டு இன்றுவரை இந்தியாவில் செல்வாக்குமிக்க இனமாகவே மலையாளிகள் இருந்து வருகின்றனர்...

அதேபோல் தமிழ்நாட்டு அரசியல் இந்திய தேசியம் மற்றும் திராவிட தேசியம் போன்ற மாயைகளில் சிக்குண்டு தன் தமிழ்த் தேசிய உரிமையை இழந்தது...

"தமிழினத் தலைவர்" பெரியார்,
"பச்சைத் தமிழன்" காமராஜர்,
"பேரறிஞர் " அண்ணா....

இனிமேலாவது இந்த இனத்தில் எல்லாவகையிலும் தொலைநோக்கோடு சிந்தித்துச் செயலாற்றும் தலைவனோ,தலைவியோ வருவார்களாக...
================================================

-புதிய தலைமுறை -கட்டுரையாளர் செந்தில் குமரன்

6
Your rating: None Average: 6 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

இனிமேலாவது இந்த இனத்தில்


5

இனிமேலாவது இந்த இனத்தில் எல்லாவகையிலும் தொலைநோக்கோடு சிந்தித்துச் செயலாற்றும் தலைவனோ,தலைவியோ வருவார்களாக...

Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


saravanamuthu's படம்

வருவாங்களா???????????


வருவாங்களா??????????? Oups

yarlpavanan's படம்

எல்லாவகையிலும் தொலைநோக்கோடு ச


7

எல்லாவகையிலும்
தொலைநோக்கோடு
சிந்தித்துச் செயலாற்றும்
தலைவனோ,தலைவியோ
வரவேண்டும் நண்பர்களே!
இல்லையேல்
உங்களில் ஒருவராவது
அப்படி வாருங்களேன்!
ஏனெனில்
தமிழகம் சிறுகவும் கூடாது...
தமிழினம் குறுகவும் கூடாது...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

தமிழகம் சிறுகவும்


தமிழகம் சிறுகவும் கூடாது...
தமிழினம் குறுகவும் கூடாது... Clap