king68's படம்

தற்கொலைக்கு முயல்பவர்கள் யாரும் உழல் அரசியல்வாதிகளை பற்றி நினைக்காதீர்கள். மனம் மாறக்கூடும்.
4 Dec

ஏமாளிகளாக மக்களிருந்தால் பேமாளியும் மந்திரியாகலாம். #பஞ்ச்
4 Dec

WikiLeaks now available at http://wikileaks.de/ http://wikileaks.fi/ http://wikileaks.nl/
3 Dec

"மழை நீரை சேமிப்போம்" விளம்பரப் பதாகைகள் மட்டும் மழை நீரை சேமித்து சாயம் போனதுதான் மிச்சம்.
29 Nov

மழை பெயவதால் டிப்ஸ் கேட்கவில்லையா? டிப்ஸ் கேட்காததால் மழை பெய்கிறதா? #டிராபிக் போலீஸ்
19 Nov

உலக சகிப்புத்தன்மை தினமான இன்று, ஸ்பெக்ட்ரம் விவகாரத் தகவல் வெளியீடாம். சரி சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.
15 Nov

பின்னூட்டத்தில் படங்கள் வேண்டுமா? http://ethirneechal.blogspot.com/2010/11/image.html
13 Nov

படம் பார்க்க கரண்ட இல்லாத ஊரில், படத்துக்கு தமிழ்ல பேரு வச்சா சலுகையாம். எந்த ஊருனுதான் தெரியலை ஒரே இருட்டாயிருக்கு.
13 Nov

தமிழ் Blogger தளங்களின் பட்டியல்கள் ரெடியாகிவிட்டது. http://tamilpoint.blogspot.com/p/tamil-blogs.html
21 Oct

காமன் வெல்த் இந்திய என்றாலே 'ஊழல்' என்று தனது அகராதியில் சேர்த்துக் கொண்டது கூகிள்http://twitpic.com/2yrjr7
18 Oct

இனி லஞ்சமாக வாங்கிய பணத்திற்கும் வரி கட்டுவார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையிடம்.
17 Oct

http://tamiljapanese.blogspot.com இப்படியும் ஒரு தளமா! என்ன பிரவுசர் தான் ஜப்பானிய எழுத்தைக் காட்டமாட்டிக்கிறது. காட்டியிருந்தால் スーパー
8 Oct

நம்ம டிவிட்டையே ரீடிவிட் செய்ய வசதியிருந்தால் ரொம்ப நல்லாயிருந்திருக்கும் காந்தித் தாத்தாவுக்கு நிறைய வாழ்த்துச் சொல்லியிருக்கலாம்.
2 Oct

CWGக்கு தீவிரவாதிகள் மிரட்டல் என்று யாரு சொன்னது? நாங்கள் கட்டிய பாலத்தில் சேதாரமில்லாமல் கடந்துவரமுடியுமா? ஆதாரமில்லாமல் பேசாதீர்கள்.
25 Sep

புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள் ஸ்கூல் பையுடன் வந்த மெட்ரிக்குலேஷன் மாணவனைத்தவிர
16 Sep

@neechalkaran

4
Your rating: None Average: 4 (2 votes)

கருத்துகள்

Nallathambi's படம்

I am very thankful for giving


5

I am very thankful for giving new website of wikileaks.Morning onwards i am searching new website.Thank you buddy bye

VISWAM's படம்

அருமை


3

அருமை