agalidam's படம்

செய் அல்லது செய்யவிடு

(உபகாரம்) உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இரு. பழமொழி. உதவும் மனப்பான்மை இருந்தும் ஏன் யோசித்துக் கொண்டே இருக்கிறாய். கடுகளவு உதவி மலையளவு நன்மை பயக்கும். “சிறுதுரும்பும் பல்குத்த” உதவுவது போல சிறுக சிறுக செய்யும் உதவிகள் பெரும் நன்மைகளை பிரசவிக்கும் என்பதை உணருங்கள். செய்யலாம் என்ற நோக்கத்தோடு வருபவர்களுக்கு தடை விதிக்க நீங்கள் யார்? அதற்காக மூலையில் சென்று ஒடுங்கி விடாதீர்கள்! மூச்சுக் காற்றோடு உதவி இரண்டறக் கலக்க வேண்டும். அப்போது தான் நேசக்காற்றினை இந்த சொர்க்க பூமி சுவாசிக்கும்

0
Your rating: None