41.மாவட்ட நீதிபதிகளை.......நியமிக்கிறார்-ஆளுநர்/மாவட்ட ஆட்சியாளர்/முதலமைச்சர்/இந்திய குடியரசு தலைவர்
42.புவியின் அச்சு ------சாய்ந்துள்ளது-90'/66.5'/23.5'/23'
43.நகர்வதற்கு உரிய சிறப்பு உறுப்பு இதில் இல்லை-யூக்ளினா/பவளபூச்சி/பாரமேஷியம்/ஹைட்ரா
44.நீலகிரி மலையில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்கா-------க்கான சரணாலயம்-புலி/மயில்/சிறுத்தை/சிங்கம்
45.1995ம் ஆண்டு உலகப் பெண்கள் மாநாடு நடந்த இடம்-பெய்ஜிங்/டில்லி/லண்டன்/நியூயார்க்
46.7,4,5,1,7,3,4,6,7ன் முகடு-7/6/5/4
47.கருப்பு பருத்தமண் அதிக அளவில் காணப்படுகின்ற மாவட்டம்-சேலம்/தரும்புரி/கோயம்புத்தூர்/சென்னை
48.இந்திய ரிசர்வ் வங்கி,வங்கியராகவும்,முகவராகவும் செயல்படுவது-உலக வங்கிக்காக/பன்னாட்டு பணநிதிக்காக/இந்திய அரசுக்காக/பன்னாட்டு நிதி கழகத்திற்காக
49.'ஆபரேஷன் ஃபிளட்'என்ற திட்டம் எதனுட்ன் தொடர்புடையது?-பால் உற்பத்தி பெருக்கம்/நீர்வள மேம்பாடு/வெள்ளத் தடுப்பு/கோழிவளர்ப்புமேம்பாடு
50.ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம்-வடஅமெரிக்கா/ஆசியா/தென்அமெரிக்கா/ஆஸ்திரேலியா
51.தலா வருமானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்-ஒரிசா/பீஹார்/பஞ்சாப்/குஜராத்
52.இயேசு காவியத்தின் நிகழ்வுகள் நடந்த இடம்-ஜெருசலேம்/சோமாலியா/ஜோர்டான்/சமாரியா
53.வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு-1806/1860/1804/1857
54.y=4 என்பதை தீர்வாக கொண்ட சமன்பாடு-2y+3=0/y-7=0/y+3=7/y+4=0
55.ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய தலைவர்கள்-நேரு மற்றும் காந்தி/மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ்/சத்திபால் மற்றும் சாய்பிதீன் கிச்லு/திலகர் மற்றும் சந்திரபால்
56.-------ந்திக்கரையில் அதிக அளவில் சணல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன-கோசி/ஹூக்ளி/தபதி/சிந்து
57.சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்-பெரியார்/வள்ளலார்/டாக்டர்.முத்துலட்சுமிரெட்டி/டி.எம்.நாயர்
58.இராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம்-4/3/5/6
59.குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்-கயா/மதுரா/அஜந்தா/சாரநாத்
60.முன் வேதகாலத்தை பற்றி அறிய உதவுவது-இதிகாசங்கள்/உபநிடதங்கள்/ரிக்வேதம்/ஆரண்யங்கள்
61.முதுமொழிக் காஞ்சி-இதில் காஞ்சியின் பொருள்-ஊர்/ஆறு/மலை/அணிகலன்
62.கரீபி ஹட்டா என்பதன் பொருள்-வேலையின்மை/வறுமை அகற்றல்/பசுமைப் புரட்சி/சேவைகள்
63.ஆறு மாதத்திற்கு மேலாக உள்ள காசோலை பின்வருமாறு அழைக்கப்படுகிறது-காலக்கெடு முடிந்த /பின்தேதியிட்ட/சாதாரண/கீறலிட்ட
64.கடலோரங்களில் உடைந்து சிதறுகிற அலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?- அலைகள்/வெள்ளைத்தொப்பிகள்/நுரைதிரள்/அலைஅரிமேடை
65.இன்சுலின் என்பது-மனிதவளர்ச்சிபொருள்/சிகிச்சைக்கானபொருள்/தடுப்பூசி/கரிம அமிலம்
66.மனிதன் அறிந்த முதல் உலோகம்-தங்கம்/தாமிரம்/இரும்பு/வெள்ளி
67.ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்-பெரும் போராட்டங்கள்/கடையடைப்பு/வரி செலுத்த மறுத்தல்/சுயராஜ்யம் பெறுவது
68.எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை-எக்ஸ் கதிர்/திசு ஆய்வு/வெஸ்டர்ன்பிளாட்/எலிசா
69.மிகத்துல்லியமாக வரைபடங்களை பெரிதாக்கவும் சிறிதாக்கவும் உதவும் சாதனம்-சோனோகிராப்/பேன்டோகிராப்/ஸ்பெக்ட்ரோகிராப்/தெர்மோகிராப்
70.இந்தியாவின் முதல் முழு கல்வியறிவு பெற்ற மாநிலம்-நெல்லூர்,ஆந்திரா/எர்ணாகுளம்,கேரளா/கோலார்,கர்நாடகா/காஞ்சீபுரம்,தமிழ்நாடு
- kumaran's blog
- Login or register to post comments
- 417 reads
கருத்துகள்
முழு விடைகள் TNPSC VAO Exam
முழு விடைகள்
TNPSC VAO Exam February 20 2011 KEY Answers 5 - Appolo,Radian,Vidiyal, Manithaneyam Study Centres
http://www.box.net/shared/40s8fkdlv7
http://www.box.net/shared/pbufyxjj5i
http://www.box.net/shared/6inyqyv4it
http://www.box.net/shared/irxvi14csl
http://www.box.net/shared/07gejl67ce
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







