1.பெற்றோரை நேசிக்கும் பெண்ணை நேசிக்காதே
உன்னை நேசிக்கும் பெண்ணை நேசி.
2.பணத்தை நேசிக்கும் பெண்ணை நேசிக்காதே.
உன்னை நேசிக்கும் பெண்ணை நேசி.
3.சாதியை நேசிக்கும் பெண்ணை நேசிக்காதே.
உன்னை நேசிக்கும் பெண்ணை நேசி.
4.படிப்பை நேசிக்கும் பெண்ணை நேசிக்காதே.
உன்னை நேசிக்கும் பெண்ணை நேசி.
5.மதத்தை நேசிக்கும் பெண்ணை நேசிக்காதே
உன்னை நேசிக்கும் பெண்ணை நேசி.
6.முக்காடு போட்டபடி உன்னை சந்திக்கும் பெண்ணை நேசிக்காதே.
உன்னைவிட்டு ஒருநாள் போய்விடுவாள்.யோசி.
7.காமம் அதிகமாய் தேவைப்படுகிறவளை நேசிக்காதே.
உன்னைவிட்டு வேறொருவனுடன் போய்விடுவாள்.யோசி.
8.உன் கண்ணுக்கு அழகாய் தெரிபவளை நேசிக்காதே.
உன்னிடம் இருக்கும் அழகை நேசிப்பவளை நேசி.
மொத்தத்தில் உன் நேசமும் காதலும் தேவைப்படுகிற பெண்கள் உலகில் மிக குறைவு. அவர்களுக்கு அவளது பெற்றோர்கள் இருக்கிறார்கள்,அவள் மதம் இருக்கிறது,அவள் பணம் இருக்கிறது,அவள் சாதி இருக்கிறது,அவள் படிப்பு இருக்கிறது,அவளுக்கு தேவைப்பட்டால் சுகம் கொடுக்க ஆண்கள் பலருண்டு.
இவ்வளவும் அவளுக்கு இருக்கும்போது அவளுக்கு நீ எதற்கு. கவனமாயிரு.
உண்மையாகவே காதலும் அன்பும் தேவைப்படுகிற பெண்ணை கண்டுபிடி.அவளை நேசி. உன் கண்ணுக்கு அழகாய் தெரிகிறவளைவிட, மனதுக்கு அழகாய் தெரிபவளை நேசி. வாழ்க்கை வளம் பெறும்.
காதல் வாழ்க.

- kumaran's blog
- Login or register to post comments
- 334 reads
கருத்துகள்
அதாவது உங்கள் துணை அல்லது
அதாவது
உங்கள் துணை அல்லது காதலி
பெற்றோரை நேசித்துவிடக்கூடாது
பணத்தை நேசித்துவிடக்கூடாது
சாதியை நேசித்துவிடக்கூடாது
படிப்பை நேசித்துவிடக்கூடாது
மதத்தை நேசித்துவிடக்கூடாது
முக்காடு போட்டுவிடக்கூடாது
காமம் இருக்கக்கூடாது
அழகாகவும் இருக்கக்கூடாது
அதாவது இந்த உரிமைகளை கொடுக்கமாட்டீர்கள். அவளுக்கு சுய விருப்பு வெறுப்புகளை அனுமதிக்க மாட்டீர்கள் ??????? ??? ? ? ?

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
காதல் என்பதை விபத்து என்று
காதல் என்பதை விபத்து என்று சொல்லிடலாமா?

(No subject)

----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை
web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com
..










