கல்வியின் நிலை. காசு இருந்தால் கல்வி. மக்கள் மனங்களில் நிகழும் மல்யுத்தம் மௌனப்புரட்சி. கற்றலும், கற்பித்தலும், கற்றுக் கொள்பவர்களும் பொதுநலப் பூங்காவில் சுவாசிக்காமல், சுயநலத்தில் சுருண்டு விழுந்து, நெளிந்து போவது ஒரு காரணம். “எண்ணம் எழுத்தும் கண்ணெனத்தரும்” நிலை ஏற்றம் பெற வேண்டும். கல்வி விலை போகாமல் கலையாக மாற வேண்டும்.
(1 vote)
- agalidam's blog
- Login or register to post comments
- 250 reads



