செல்வராஜ்'s படம்

எழுதப்படிக்க தெரியாத ஆங்கிலேயர்கள்!ஆங்கிலேயர்கள் என்றதுமே அறிவு ஜீவிகள என்ற ஒரு எண்ணம் நமக்கெல்லாம் உண்டு. இது எனக்கும் இருந்தது, நான் இங்கிலாந்து வரும்வரை. இங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது அது தவறென. சில மாதங்களுக்கு முன் நான் கலந்துகொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தின் கூட்டத்தில் வந்திருந்த சில ஆங்கிலோயர்களுக்கு அங்கே கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்ப படிவத்தை வாசிக்க தெரியாமல் பிறர் துணையை

0
No votes yet
No votes yet