குறுகிய வட்டமிட்டு வாழநினைப்பது முட்டாள் தனம். பரந்த நோக்கில் எண்ணச்சிறகுகளை விரியுங்கள். உலகம் முழுவதும் உற்று நோக்குங்கள். தூய்மை, நிறைவு, ஆக்கம், உதவி இவற்றின் ஆழத்தை கண்டறியுங்கள். நாம் வாழும்போது என்ன செய்கிறோம் என்பதை வரலாறு பதிவு செய்யட்டும். பிறந்தோம் இறப்போம் என்று நினைத்து வாழாதீர்கள். உங்களுக்குள் சுடர்விடும் ஒளி வறுமை, தீண்டாமை, இல்லாமை, இயலாமை ஆகிய இருட்டுகளை துரத்தும் பேரொளி என்பதை மனதில் வைத்து சிந்தியுங்கள்! வாழ்க்கை மட்டுமல்ல வானமும் வசப்படும்.
- agalidam's blog
- Login or register to post comments
- 520 reads






