Skip to main content

உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா? தெரிந்துகொள்வோம்!!!

URI: http://tamilnanbargal.com/node/42143
கருத்துகள்: 10Likes: 1301 views

உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா? தெரிந்துகொள்வோம்!!!

ஜோதி's படம்

உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?



அல்லது



கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...?



இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.

இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net

இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-

பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண்.

காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.

    :hmmm:        :hmmm:        :hmmm:    

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

ஒருவரின அனுபவம் தானே
மற்றவருக்கு வழிகாட்டியாக அமையும்!!

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி

நன்றி!

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி

நன்றி!

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி

vinoth's படம்

அனைவருக்கும் தேவையான தகவலை தந்தீங்க ஜோதி

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

இதனைக்கூற மறந்துவிட்டீர் தோழி

மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு
மின்னஞ்சல் கடிதமும் அதனுடன் 500
ரூபாயும் சேர்த்து அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி 
cop@vsnl.net

இப்படி சொல்லியிருக்க வேண்டும் மாற்றிவிட்டீர்....

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா

ம்ம்ம்ம் தாங்களே கையூட்டு கொடுக்க சொல்லி தருகிறீர்களே நண்பா!!!!

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி