kannan.s's படம்

உங்கள் ஆக்க சக்தியின் பரிசுப் பட்டியல்

(1). ஏற்றுக் கொள்ளப்பட்டிருகிறோம் என்ற உணர்வை பிறரிடம் ஏற்படுத்துங்கள்.
(2). பாராட்ட்ப்படுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள்.
(3).வியந்து போற்றப்படுகிறோம் என்ற உணர்வை தூண்டி விடுங்கள்.
(4).இவருடைய பாராட்டைப் பெருகின்றோம் என்ற என்ற உணர்வை பிறரிடம் ஏற்படுத்துங்கள்.
(5).தான் ஓரு முக்கியமான புள்ளீ என்ற உணர்வை ஏற்படுத்துங்கள்.
(6).இதமாக நடந்து கொள்ளூங்கள்..."ஆமாம்' என்று ஓப்புக் கொள்ளூங்கள்.
(7).கவனிக்கப்பட வேன்டும் என்ற ஏக்கத்தைத் தனியுங்கள்.
(Cool.உலகம் வால நாம் தேவை என்ற உனர்வைப் பிறரிடத்தில் ஏற்படுத்துங்கள்.
(9).உதவி தேவைப்பட்டால் ஒத்தாசை செய்யுங்கள்.

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

கருத்துகள்

Ragavan's படம்

நன்று...


3

நன்று...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


joshi2010's படம்

மிகவும் நல்ல கருத்துக்கள்


மிகவும் நல்ல கருத்துக்கள் தோழரே


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


smariappan's படம்

அருமை....


4

அருமை.... Clap Clap Clap


mari