Anonymous's படம்

http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=22250&boxid=25548265&archive=false


காலையில் இருந்து அலைபேசி அழைப்புகள் ...
”உங்கள் படம், கவிதை தினமணி நாளிதழில் வந்துள்ளது .. நல்லா இருக்கு ...வாழ்த்துகள் “
எனக்குக் குழப்பம் ... ’ நாம ஒண்ணும் அனுப்பவில்லையே .வேறு படைப்பையும் ,பெயரையும் பார்த்து குழம்பி இருப்பார்களோ ‘
சந்தேகத்துடன் நாளிதழை வாங்கிப் பார்க்கிறேன் .......ஆனந்த அதிர்ச்சி .....தமிழ்மணி பகுதியில் .....
உழைப்பாளர் தினத்தில் எனது உழைப்பிற்கு ஒர் அங்கீகாரம் ........
நான் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து கிடைத்திருக்கிறது ......
நன்றி: .திரு .கலாரசிகன் அவர்கள் ( எனக்கு இன்னும் அறிமுகம் கூட ஆகாதவர் இவர்....முன்மொழிந்திருக்கிறார் என்றால் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ), சந்தவசந்தம் குழுமம், தினமணி நாளிதழ்.....மற்றும் ஊக்கமளிக்கும் எனது இணைய உறவுகள்
DINAMAN1 1.jpg
DINAMAN1 2.jpg
-- DINAMAN1 3.jpgDINAMAN1 4bmp.jpg
DINAMAN1 5bmp.jpg
DINAMAN1 6bmp.jpg
DINAMAN1 7bmp.jpg
DINAMAN1 8bmp.jpg


10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

yarlpavanan's படம்

தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்


10

தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil