================================
================================
================================
================================
================================
================================
================================
================================
================================
================================
================================
================================
================================
================================
================================
- kajamohideen's blog
- Login or register to post comments
- 531 reads
கருத்துகள்
கமலின் படங்கள் எல்லாமே
கமலின் படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஈ அடிச்சான் காப்பியாக இருக்கே
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இதில bicentennial man நான்
இதில bicentennial man நான் பார்த்தேன். மனித உணர்வுள்ள ரோபோ மட்டும் தான் எந்திரனுக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி காதல் உண்டு. ஆனா அடிதடி ஏதும் இல்லை. ஆங்கில படத்தில அந்த ரோபோ கல்யாணம் கட்டிக்கிட்டு வயசாகி சாகும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இதில் விண்ணைத்தாண்டி வருவாயா
இதில் விண்ணைத்தாண்டி வருவாயா விதிவிலக்கு...ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் பலருக்கு பொதுவாக நடக்க கூடிய(துன்பியல்) சம்பவம் இதன் கதை....இதற்கு எந்த படத்தையும் காப்பி அடிக்க வேண்டிய அவசியமில்லை.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
உதாரனமாக காட்டபட்ட அத்தனை
உதாரனமாக காட்டபட்ட அத்தனை படத்தின் இயக்குனர்களும் மிகபெரிய இயக்குனர்களாக தங்களை காட்டிகொன்டவர்கள், தமிழில் வரும் ஒருசில நல்லபடங்களும் இவற்களுடைய படம்தான், இவற்களுக்கு எத்தனை பாறாட்டுகள்,எத்தனை பதக்கங்கள்,சொந்தமாக ஒரு கதையயை கூட யோசிக்க தெரியாத இவற்களுக்கு விருது வ்ழங்கும்போது எப்படித்தான் கூசம வாங்கறாங்கலோ.............{கரையான் புத்துக்குள்ள கருநாகம் குடிபூந்த கதையால்ல இருக்கு}
>>>Selvakumar<<<
உலகில் படைக்கப்பட்டு
உலகில் படைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொன்றுமே எதோ ஒன்றின் சாயல்தான்..காப்பிதான். 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
மேலநாட்டுகாரன் போடும்
மேலநாட்டுகாரன் போடும் உடைகளைப்போல நாம் உடை போடும் விடயத்தில் காப்பி அடிக்கிறோம். சாப்பாடுகளை காப்பி அடிக்கிறோம்...அவர்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை காப்பி அடிக்கிறோம்...கழிப்பறை கட்டுவதில் கூட அவர்கள் ஸ்டைலை காப்பி அடிக்கிறோம்... அவர்கள் காபி குடிக்கும் ஸ்டைலைக்கூட காப்பி அடிக்கிறோம்..இப்படி இன்னும் பல விடயங்களை காப்பி அடிக்கிறோம்...இதில் சினிமாவை காப்பி அடித்தால் மட்டும் நாம் ஏன் பதிவுகள் எழுதி அலட்டிக்கொள்ளவேண்டும்?
வடிவேலு ஒரு படத்தில் காமெடி பண்ணுவார்; ''நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்...நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை உத்து பார்க்கனும்'' இதை நம்மாளுங்க தெளிவா பண்றாங்க...நம்மளை பார்த்தும் மேல்நாட்டில் பல விடயங்களை காப்பி பண்றாங்க...காப்பி என்பது உலகத்துக்கே பொதுவானது...அதிலிருந்து யாரும் தப்ப முடியாது...
அவதார் படத்தின் கதையை யோசித்துப்பாருங்கள். ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி இங்குள்ள மக்களை துன்புறுத்தி கனிமவளங்களை கொள்ளையடித்து இறுதியில் நம் மக்களின் போராட்டத்தால் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.இந்த கதைதான் அதில் வேறு கிரகத்தில் நடப்பது போல நாசூக்காக கையாளப்பட்டிருந்தது.
ஒருவேளை அங்கு யாரும் பதிவர்கள் ''இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கதையின் காப்பி'' என்று பதிவு எழுதினார்களோ என்னவோ தெரியவில்லை...
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
காப்பியடிச்சா என்னங்க, நம்மால
காப்பியடிச்சா என்னங்க, நம்மால இரானிய பலடமோ ஜப்பானிய படமோ பாக்கமுடியாது. அவர்களாவது பார்த்து நமக்கு பிடித்தமாதிரி கொடுக்கிறார்களே. மன்னித்துவிடுவோம்.

















































