மனித உருவில் ஒரு நாட்டின் அதிபனாக (இதற்கு மேலும் அவனுக்கு மரியாதை தேவையா..?) இருக்கும், மனித மாமிசத்தை மட்டுமே தின்னும் ஒரு கொடூர மிருகம் இலங்கையின் அதிபன் ராஜபக்ஷேவின் அரசாங்கம் தமிழர்கள் மீது நடத்திய எந்த வார்த்தைகைகளாலும் சொல்ல முடியாத அளவுக்கு ராஜபக்ஷே அரசின் தமிழர்கள் மீதான அட்டூழியத்தின் முழு வீடியோ வடிவத்தை முந்தாம் நாள் இரவு (செவ்வாய்க்கிழமை) பிரிட்டன் நேரப்படி இரவு 11: 05 மணிக்கு அந்த நாட்டை சேர்ந்த ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்டது.
எவ்வளவு கொடிய ராட்சசனாக இருந்தாலும் சரி, அந்த வீடியோ காட்சிகளை பார்த்தால் அவனுடைய மனம் கூட ஒரு நிமிடம் ரத்தக்கண்ணீர் சிந்தி விடும். அந்தளவுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான காட்சிகளை உள்ளடக்கிய வீடியோ காட்சிகள் இங்கே உங்கள் பார்வைக்கு.
http://www.youtube.com/watch?v=1YObjM7FLuw&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=4iyYfL8CVAw&feature=player_embedded
உலக நாடுகளுக்கு ஒரே ஒரு கேள்வி : இதற்கு மேலும் உங்களுக்கு என்னய்யா ஆதாரம் வேண்டும்?
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 442 reads
கருத்துகள்
"சாவடைந்தவர்களின்
"சாவடைந்தவர்களின் உயிரை
மீட்டுத் தருவீர்களா?" என்று கேட்கின்ற
இலங்கையருக்கு
அலைவரிசை(channel)-4 வெளியிட்ட
ஓளி, ஒலி நாடாவை
துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தியே
இக்காட்சிகளில் வரும்
குற்றவாளிகளுக்கு
ஒறுப்பை(தண்டனையை) வழங்க
உலக நாடுகளை
அணிதிரட்ட முன்வாருங்கள்!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










