oruvaarthai's படம்

னது மொபைலுக்கு வரும் சுவாரசியமான குறுஞ்செய்திகளை(எஸ்.எம்.எஸ்) இனி அவ்வப்போது உங்களுடன் இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்

* குறுஞ்செய்தி -1

* கோடைகால பராமரிப்பு

ஒரு இனிய கோடைகாலம் ஆரம்பித்து விட்டது...

* தினமும் இரண்டு முறை குளிக்கவும்.

* வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிக்கவும்

*மாலை நேரங்களில் சிறிது தூரம் நடக்கவும் 

* கண்டிப்பாக உங்கள் மதிய உணவில் மோர் சேர்த்துக் கொள்ளவும்

* சுத்தமான பழங்களில் தயாரான பானங்களையே பருகவும்

* உங்கள் தலை முடிக்கு கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்

* வாரம் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் போடவும்

* வெளியில் செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது குடையை பயன்படுத்தவும்.

* நமது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.

* குறுஞ்செய்தி -2

நட்பு vs காதல்

காதலித்தேன்... நண்பனை இழந்தேன்...

ஒரு நாள் விபத்து,உயிர் போகும் நிலை...

காதலி வந்தால்,முத்தம் கொடுத்தாள்...

நண்பன் வந்தான்,  ரத்தம் கொடுத்தான்...

இதுதான் நட்பு.

* குறுஞ்செய்தி - 3

அபாயமுகம்

கண்களை மூடினால்

கனவில் நீ...

கண் விழித்து பார்த்தேன்

ஹாஸ்பிட்டலில் நான்,,,

ஆகா...

என்ன ஒரு மங்களகரமான முகம்!

* குறுஞ்செய்தி - 4

நரசிம்மாவின் குழப்பம்

தீவிரவாதி : யார் நீ மேன்?

விஜயகாந்த் : சிம்மா...நரசிம்மா...

தீவிரவாதி : ப்ரீபெய்ட் சிம்மா..? போஸ்ட்பெய்ட் சிம்மா..?

விஜயகாந்த் : ???

0
Your rating: None
http://oruvaarthai.blogspot.com/2010/03/13032010.html