saravanamuthu's படம்

நீங்களும் ரமணா தான்!!!

உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா "ரேஷன் கடை" ல இருக்க அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..

அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.
உங்க மொபைல் ல இருந்து [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க.

உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.
#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..

அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான். Innocent

----------------------------------------
http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70
-----------------------------------------

Facebookல் இருந்து!!!!

8.5
Your rating: None Average: 8.5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

பயனுள்ள தகவல்


7

பயனுள்ள தகவல்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajanallasamy's படம்

உங்களுக்கு நன்றிகள் பல நல்ல


10

உங்களுக்கு நன்றிகள் பல நல்ல ஒரு செய்தி அளித்ததற்கு ................ Sleep |-) :sleep: