இன்றைய கேள்விகளில் மிகவும் கடினமான கேள்வி!
சகலகலாவல்லவன் - படத்தில் வரும் “கட்டவண்டி கட்டவண்டி” என்ற பாடல் காட்சியில் வரும் வண்டி என்ன?
1. குதிரை வண்டி
2. கட்ட வண்டி
பதில் தெரிஞ்சவங்க உடனே போன் பண்ணுங்க!
1 நிமிடத்திற்கு ரூ.10/- மட்டுமே
-------------எவ்வளவு கஷ்டமான கேள்வி-------------
இது ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது! இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் அறிவிப்பாள்ர்களும் என்னபேசுவதென்று தெரியாமலே ஏதாவதொன்று பேசிக்
(உளறி) கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களை நினைத்தால் ஒரு பக்கம் பரிதாபமாக இருக்கிறது!
மேற்சொன்ன பாடல் வரியில் உள்ள வண்டி என்ன என்பது ஒரு கேள்வியாகக் கேட்டு ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு போன் செய்யச்சொல்கிறார்கள்.
போன் செய்து பரிசு வாங்கும் நபர்கள் தான் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை!
- saravanamuthu's blog
- Login or register to post comments
- 277 reads





