agalidam's படம்

ஆர்வலர்கள்

நீ, நான், அவன், அவள், எண்ணங்களால் இணையும் மனிதமனங்கள். எண்ணத்தில் நேர் கோடு, சிந்தனையில் தெளிவு, பிறரை மகிழ்வித்தலில் தன் எண்ணங்களை விதைப்பவர்கள், பிறர்நலத்தில் தனி அக்கரை செலுத்துவோர், விழிகளில் கருணை உள்ளோர்,நெஞ்களில் கணிவு கொண்டோர், புகழ், பணம் இரண்டும் மனிதத்தின் முன் துச்சமென மதிக்கும் மனம் படைத்தோர் இந்த வாழும் சொர்க்த்தின் ஆர்வலர்கள்.

0
Your rating: None