உன் முகம் பார்த்த பின்பு பிறவி
பலனை அடைந்தேனடா .....
உன் கண் அசைவில் காதல்
தோன்றவில்லையடா.....
காதல் பூக்கும் நேரம் யாருக்கும் தெரிவதில்லையடா.....
வாழ்க்கை அழகானதென்று உன்னால் ...
StartFragment
ஆம் நண்பர்களே, சூரியனையோ மாடுகளையோ அல்ல. உண்மையில் உழவர்களை வணங்கித்தான் நாம் இந்தப் பொங்கலை மட்டுமின்றி, இனி வரும் பொங்கல் திருநாட்களையும் கொண்டாட வேண்டும்! ஏன் எனக் கேட்கிறீர்களா? ...
உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ...