அவன் கண்களின் கேள்விக்கு
பதில், அவளுக்கே தெரியும்
அவள் முகத்தின் பாவனைக்கு
காரணம், அவனுக்கே புரியும்
அவள் அழகே சிலையென்பான்
அவள் உலகே நிலையென்பான்
அவள் நிகரில்லா விலையென்பான்
அவன் மொழி இனிதென்பாள்
அவன் பசி தனதென்பாள்
அவனே என் மகனென்பாள்
- king68's blog
- Login or register to post comments
- 4812 reads
கருத்துகள்
அருமை! மிக அருமை என் நண்பரே!
Submitted by alwaysursvino on திங்கள், 04/05/2009 - 8:19pm.
அருமை! மிக அருமை என் நண்பரே!
????????? ???????? ????




