செல்வராஜ்'s படம்

அமெரிக்கா என்ன ஐக்கிய நாடா?உலகில் நாடுகளுக்குள் ஏற்படும் பிரட்சினைகளை தீர்த்து வைப்பதற்க்கென்றே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாட்டு சபை இன்று என்னவோ பெயர் அளவிற்குத்தான் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இதன் தீர்மானங்களை எந்த ஒரு நாடும் பின்பற்றுவதே கிடையாது என்பதுதான் உண்மை. போதா குறைக்கு "வீட்டோ" என்னும் உருப்படாத ஒரு அதிகாரம் அமெரிக்கா போன்ற சில நாடுகளுக்கு வழங்க பட்டிருப்பதால் இந்த "வீட்டோ" அதிகாரத்தை

0
No votes yet
No votes yet