தமிழ் பதிவுகள்

கா.உயிரழகன்
ஜனவரி 14, 2019 08:19 பிப
தமிழ்நண்பர்கள்.கொம் தளம் உறவுகள் எல்லோருக்கும்  தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக. தைப்பொங்கல் நாளின் நாயகர்களான  உழவர் உள்ளங்களை வாழ்த்துவோம் உறவுகளே! 
இ.பு.ஞானப்பிரகாசன்
ஜனவரி 14, 2019 07:42 பிப
StartFragment ஆம் நண்பர்களே, சூரியனையோ மாடுகளையோ அல்ல. உண்மையில் உழவர்களை வணங்கித்தான் நாம் இந்தப் பொங்கலை மட்டுமின்றி, இனி வரும் பொங்கல் திருநாட்களையும் கொண்டாட வேண்டும்! ஏன் எனக் கேட்கிறீர்களா? ...
varun19
ஜனவரி 01, 2019 05:50 பிப
உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ...
varun19
டிசம்பர் 31, 2018 02:33 பிப
வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம்.    இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது "குற்றப்பரம்பரை" நாவல். நாவலின் முன்னுரையில் ...
மேலும் தரவேற்று