agalidam's படம்

இணைபவர்கள்

பிறந்தநாள், திருமணநாள், நினைவுநாள், ஒவ்வொன்றும் மனித வாழ்வில் சிறந்த நாட்கள். இந்தக் கொண்டாட்டங்களுக்கு குறையேதுமில்லை. அதில் ஒருபகுதியை உடன் வாழும் சக மனிதர்களின் நலனில் அக்கரையோடு உங்கள் எண்ணத்தில் நிறுத்துங்கள். இணைந்திட ஒரு முறை நினை. இல்லாதோர் என்ற நிலை நிச்சயம் மாறிடும். திருந்துங்கள் நீங்கள் உதவிட. உலகின் குறைகள் திருத்தப்படட்டும்

0
No votes yet
No votes yet