sharmasaravanan's படம்

ஆன்ட்ரு கார்னகி இவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தர் அமெரிக்கர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர். சாதரண தொழிலளியாக வாழ்க்கை தொடங்கியவர் இவர் தான், எப்படி முன்னெறினோம் என்பதை விரிவாக சொல்லி கொடுக்க வேண்டும் என ஆசை. அதற்காக இருனூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டடோரை பரிசோதித்து நெப்போலியன்ஹில் என்பவரை தேர்ந்தெடுத்தார். இருவரும் மூன்று இரவு பகல் ஆலோசித்து பிறகு இருபது வருடம் ஹென்றி போர்ட், எடிசன் போன்ற ஜாம்பவான்களை ஆய்வு செய்து நமக்கு வழங்கியதுதான் தனி நபர் சாதனை தத்துவம். வெற்றி, சாதனை இவைகளை நோக்கி பயனிக்கும் போது தோல்விகள் இழப்புகள் மனச்சோர்வுகள் தவிர்க்க முட்டியாதவை. அப்படி சோர்வுரும் போதெல்லாம் பீனிக்ஸ் பறவையாய் உயிர்தெழ நம்மைவிடபோரடி,வெற்றிபெற்ற‌ உச்சத்தை அடைந்தோர் சரித்திரமே நமக்கு உதவும். இனி நெப்பொலியன்ஹிலை பற்றி விரிவாக அடுத்கட்டுரையில்பார்போம் இவையெல்லாம் உங்களுக்கும் தெரி ந்திருக்கலாம் என்றாலும் உலகில் உள்ள எல்லா சுயமுன்னெற்ற நூல்களுக்கும் சிந்தனைகளுக்கும் இவர்கள் இருவரும் மூலகாரணம் என்பதால் உங்களுடன் சேர்ந்து நானும் இவர்களை நினைவு கொள்கிறேன்

0
Your rating: None