chandru2110's படம்

விடுதலை புலிகள் அமைப்பின் தன்னிகர் அற்ற தலைவர் மாவீரன் பிரபாகரனை ஈன்ற வேலுபிள்ளை தன் 86வது வயதில் நேற்று இரவு(புதன்) உடல் நல குறைவால் மரண‌மடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
86 வயதிலும் மிகவும் மன உறுதியுடன் வாழ்ந்து இறுதியில் இலங்கை
மன்னிலே உயிர்விட்டதை எண்ணி பெருமைபடுகிறேன்.அவர் ஆத்மா முக்தியடைய என் பிராத்தினைகள்.
அவர் உடலுக்கு தகுந்த ம‌ரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கவேண்டும்.

0
Your rating: None

கருத்துகள்

paramaswari's படம்

மரண்மடையும் காலத்திலும்


மரண்மடையும் காலத்திலும் நிம்மதியும் சந்தோஷமுமின்றியே காலமடைந்த அந்த பெரியவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

vinoth's படம்

நல்லதொரு தலைவரை பெற்றெடுத்த


நல்லதொரு தலைவரை பெற்றெடுத்த அன்னாருக்கு அஞ்சலி தெரிவிக்கிறோம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

"1000 நேதாஜிக்குச் சமமான ஒரு


"1000 நேதாஜிக்குச் சமமான ஒரு பிரபாகரன் "என்ற கட்டுரையில், "நல்ல கற்பனை கட்டுரை"என்று கருத்து சொன்ன தாங்கள் இந்த கட்டுரையில் அவரை "மாவீரன்" என்றது மகிழ்ச்சியை தருகிறது. இந்த சோகத்திலும்.

"மரணமடையும் காலத்திலும் நிம்மதியும் சந்தோஷமுமின்றியே காலமடைந்த அந்த பெரியவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்" என்ற பரமேஸ்வரி அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

ஆம்


"மாவீரன்" இந்த அடைமொழிக்கு அவர் நிச்சயம் த‌குதியுடையவர்.


சந்துரு


VISWAM's படம்

வருத்தமடைகிறோம். அவரின்


வருத்தமடைகிறோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

velmurugan's படம்

தமிழர்களின் தந்ைதக்கு கண்ணீர்


தமிழர்களின் தந்ைதக்கு கண்ணீர் அஞ்சலி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


joshi2010's படம்

சிறந்த தலைவர் ‍ பிரபாகரன்


நண்பர்களே, இந்தியர்க்கு ஒரு நேதாஜிப் போல், ஈழத் தமிழர்க்கு ஒரு " பிரபாகரன்". இன்றையக் காலக் கட்டத்தில் "சிறந்த தலைவர்" என உறுதியாகச் சொல்லக் கூடியவர் தான் பிரபாகரன், தனி மனித வாழ்விலும் மட்டுமன்றி, பொது வாழ்விலும் எந்தக் குறையும் காண இயலாதவர். இப்பெருமையெல்லாம் மாவீரரின் தந்தைக்கே. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com