பெண்மனிகளே நீங்கள் ஒவ்வொருவரும் மகாராணிகளாகத் திகழவேண்டும் என்பதே என் விருப்பம் நம் நாட்டில் பூர்வத்தில் மகாராணிகள் எல்லாம் அறிந்தவர்களாகவும், கற்பரசிகளாகவும் இருந்தார்கள். நாட்டு நடப்புகள் நன்கு தெரியும். ஆயினும் அவர்கள் எப்படி வசித்தார்கள்? பிறர் காணாமல் சாளரம் வழியாகவே வெளியுலகைப் பார்த்தார்கள் சாத்திரங்களில் உள்ள பெண் தர்மங்களில் மிக உயர்ந்த நிலை இதுவே அந்த மகாராணிகளைப் போலவே நீங்கள் வாழவேண்டும். உன்களைப் பற்றி பலர் பேசும்படியாக நடப்பது உங்களுக்கு அழகல்ல உடல் அழகைப் பராமரிப்பதை விட அழகிய பண்பாடுகளை வள்ர்த்துக் கொள்வதே உங்கள் தர்மம்
நன்றி ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா
கல்கி 26.3.1972
Mrs.Lathabaalu 
கருத்துகள்
நம்ம மகளீருக்கு தேவையானது
நம்ம மகளீருக்கு தேவையானது
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நல்ல கருத்து
நல்ல கருத்து 
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
நன்மையும் தீமையும் பிறர் தர
நன்மையும் தீமையும் பிறர் தர வாரா! கருத்து நன்று! காரணம் இது உலகறிந்த ஸ்வாமிஜி சொன்னது, இருப்பினும் சாளரம் வழி கண்டவர்கள் எப்படி உலகறிந்தார்கள்? பலர் பேசினால் தான் அவர் பெருமைக்குறியவர்! ஆனால் பல பேர் தவறாகப் பேசும்படி வைத்துக் கொள்ளக்கூடாது இதுவும் உண்மை தானே!
உடல் அழகு என்பதை நினைப்பதில் ஆண்கள் தான் அதிகம் அதற்கு பெண்கள் அனுசரனை செய்கின்றார்கள் அவ்வளவு தான், அதனால் வெட்க்கப் பட வேண்டியது பெண்களல்ல ஆண்கள் தான்!
பொறாமை என்பதில்லாமல் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினால் அதற்கு செவிமடுக்க பெண்கள் ஒத்தாசை செய்ய முன் வர வேண்டும்!













