sugiri's படம்

ஜனவரி 8 இல் பிறந்த நாள் கண்ட நம் தமிழ் நண்பர்கள் தள தோழி மாலதிக்கு காலம் கடந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (எந்த தேதியா இருந்தா என்ன? மாசம் பூரா கொண்டாடிட வேண்டியது தான் (: )

மால‌தி, உங்க‌ க‌விதைக‌ள் நச்சுனு ப‌ளிச்சுனு இருக்கும். சரினு மனசுக்கு பட்டத வெளிப்படையா சொல்ற உங்க தைரியம் பார்த்து நான் ரொம்ப ஆச்சரிய பட்டிருக்கேன்.

சுனாமியை விர‌ட்ட‌ நீங்க‌ க‌ண்டு பிடிச்ச‌ வ‌ழியை நென‌ச்சு நான் இன்னும் சிரிச்சுகிட்டு இருக்கேன், மால‌தி. துரந்தோ ரயிலை மறக்க முடியுமா? Smile

நீண்ட‌ ஆயுளோடும் ந‌ல் ஆரோக்கிய‌த்துடனும் மன அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வர சுற்றமும் நட்பும் சுற்றி வர/ வளர வாழ வாழ்த்துக்கள். நம் தளத்தில் மேலும் ப‌ல‌ ப‌ல உன்னத க‌விதைகள், கட்டுரைகள், கதைகள் ப‌டைத்து எங்களை ம‌கிழ்விக்க‌ வேண்டுகிறோம்.

அது ச‌ரி, உங்க‌ பிற‌ந்த‌ நாளை எப்ப‌டி கொண்டாடினீங்க? என‌க்கு த‌னி ம‌ட‌ல் அனுப்புங்க‌ Smile

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கருத்துகள்

vinoth's படம்

Birthday Photo


Birthday Photo Scraps
Happy Birthday Scraps, birthday quotes, images

Birthday Photo Scraps
Happy Birthday Scraps, birthday quotes, images

eating eating eating eating


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

தோழி மாலதிக்கு காலம்


தோழி மாலதிக்கு காலம் கடந்தாலும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil