தமிழ் நண்பர்கள் தளத்தில் மிக அதிகமான வாக்களிப்பு நடத்தியவருக்கு பரிசு என்றால் இவருக்கு முதல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். திரை விமர்சனங்கள் பகுதியிலும் இவர் அதிகம் பதிந்துள்ளார். இரு நூறுக்கும் அதிகமான நண்பர்களை நம் தளத்தில் பெற்றவர். வித்தியாசமான ரசிக மன்றத்தின் தலைவர். இவருடைய 500 GB RAM மற்றும் 10,000 GB harddisk பாரம் தாங்க முடியாமல் ஊட்டில ரெண்டு மரம் கொஞ்சம் சாய்ஞ்சு போயிடுச்சுனு கேள்வி. நியூட்டனின் ஐந்தாம் விதி என்று ஒன்றை கண்டுபிடித்து வயிற்றில் புளியை கரைத்தவர். 
மற்றொரு முறை பூமியில் அமர்ந்து கொண்டு சூரியனை வெற்றிகரமாய் வலம் வந்து, அக்டோபர் 31 ல் பிறந்த நாள் காணும் திரு. குமரனுக்கு தமிழ் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்கள்! நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும், மன அமைதியோடு எல்லா வளங்களும் பெற்று, தான் காணும் கனவுகள் அனைத்தும் நிஜங்களாக மாற இறைவன் அருள் புரியட்டும்!
கருத்துகள்
"நீண்ட ஆயுளும், நல்ல
"நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும், மன அமைதியோடு எல்லா வளங்களும் பெற்று, தான் காணும் கனவுகள் அனைத்தும் நிஜங்களாக மாற இறைவன் அருள் புரியட்டும்!" என
sugiri வாழ்த்தியது போல
எல்லாம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துவதோடு
தமிழ் நண்பர்கள் தளத்தில் புதிய சிந்தனைகளை புதிய கருத்துக்களை அடிக்கடி பதிவு செய்யவும் வாழ்த்துகிறேன்.

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
கடவுள் இரசிகர் மன்ற
கடவுள் இரசிகர் மன்ற தலைவருக்கு வாழ்த்துகள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.










