இன்று இரவு விஜய் டி.வி. ல "அது இது எது" நிகழ்ச்சில சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காக ரொம்பவும் கேனைத்தனமாக ஏதோ செஞ்சானுங்க...
நகைச்சுவை என்ற பெயரில், எம்.ஜி.ஆர்-யும், சிவாஜியையும் வைத்து காமெடி ப்ண்ணுனானுங்க... அதைப் பார்க்கும் போது ரொம்ப மனதுக்கு கஷ்டமா இருந்துச்சு...
துப்பாக்கி குண்டடி பட்ட எம்.ஜி.ஆர் போல பேசும் போது ரொம்பவே என் மனது வலித்தது.. மக்களுக்காக எவ்வளவோ செய்தவர்.. ஏன் குண்டு படும் முன்னர் இவர் இப்படிதான் பேசினாரா????
நடிப்பாகவே பிறந்தவர் சிவாஜி கணேசன்.. உலகமெங்கும் புகழ் பெற்றவர்... அவரையும் இவர்கள் விடவில்லை..
என்கிட்ட மட்டும் ஏ.கே 47 இருந்துச்சு, காமெடி செய்த அந்த நாய்களை சுட்டு கொன்றிருப்பேன்...
தயவுசெய்து யாரும் இப்படி பேசாதீங்க... இன்னொரு அந்நியன ( நான் தான்) உருவாக்காதீங்க....
நன்றி... (இந்த செய்தியை அவர்களுக்கு தெரியபடுத்தவும்..)
கருத்துகள்
சரி
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கது.
உன்னை போல் நான்.
சந்துரு
ஏன் இந்த கொலை வெறி!!
ஏதோ இன்று, நேற்று இவர்கள் செய்வது போல கோபடுவது ஏனோ?
அதே போல ஜனநாயத்தில் பேச்சுரிமை,எழுத்துரிமை போல....
இதுவும் ஒன்று தானே!!
எதையும் பொறுமையாய்,சகித்துக் கொள்ள வேண்டும்!!!
" முடிவிலலாத பயணம் நோக்கி செல்கிறேன்.
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்"......
ஆனந்தன்
இது என்னெங்க பெரிய
இது என்னெங்க பெரிய விசயம்.
கேரள டீவி, மேடைகளில் அரசியல் வாதிகளை, நடிகர்களை உட்கார வைத்துக்கொண்டே அவர்களை கிண்டலடித்து பேசுவார்கள் சிரிப்பு மேடை நிகழ்ச்சிகளில்,
அவர்களும் சேர்ந்து சிரிக்கத்தான் செய்வார்கள்.
இதையே நம்ம ஊரில் நினைத்துப்பாருங்கள்????
அப்படி பேசியவருக்கு உயிர் சொந்தமில்லை. தலைவன பேசிட்டா வாலுகளுக்கு தாங்காது. அருவாவோட அலைவாங்க. ரோசக்கார பசங்க.
ஆனா வரவேண்டிய விசயத்துக்கு மானம ரோசம் எதுவும் வரவே வராது.
லொள்ளு சபா பார்த்து சிரிக்கும் போது இதையும் பார்த்து சிரிக்கத்தான் வேணும்.
எல்லோரும் மனிதர்கள் தானே.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஆனந்தமாரியின் கருத்து 100%
ஆனந்தமாரியின் கருத்து 100% சரி
தமிழை தமிழ் இனத்தை என்றும் நேசிப்பவன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்
தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து இவ்வளவு கொலைவெறியா? அவ்ளோ மொக்கையாகவா இருந்திச்சு அந்த நிகழ்ச்சி.?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.









