தமிழ்நாடு மாவட்ட தொழில் மையம் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (Micro, Small and Medium Enterprises) தொடங்குபவர்களுக்கு தற்பொழுது மூலதன மானியம், ஜெனரேட்டர் வாங்க மானியம் என பலவகையான மானியங்களும், வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகளும், தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளும் (Licence) இணையத்தின் மூலமே பெற வழி வகை செய்துள்ளனர். எளிதில் அணுகவும் முடியும். ஆர்வமுள்ளவர்கள் முயற்சி செய்யுங்களேன்.

கிராம வங்கிகளில் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவே அதிக பட்ச கடன் கள் பற்றிய தகவல்கள்

FARM SECTOR
KISAN CREDIT CARD
AGRICULTURAL CROP LOAN
AGRICULTURAL JEWEL LOAN
ALLIED ACTIVITY LOAN
FARM MECHANISATION LOAN
MINOR IRRIGATION LOAN
FISHERIES LOAN , etc.

NON FARM SECTOR
GENERAL CASH CREDIT
SELF HELP GROUP FINANCE & JOINT LIABILITY GROUP FINANCELOANS FOR SMALL BUSINESS ENTERPRISES \ TRADERS \ SERVICE SECTOR
DEMAND LOAN AGAINST DEPOSITS , NSC BONDS & LIC POLICYLOANS FOR SMALL SCALE INDUSTRIES.
LOANS FOR VILLAGE & COTTAGE INDUSTRIESINDUSTRIAL CREDIT,
BUSINESS / TRADE LOAN
LOANS FOR TRANSPORT OPERATORS JEWEL LOANS.
CONSUMER LOAN TO SALARIED PERSONS
LOANS FOR MEDICAL PROFESSIONALS
HOUSING LOAN
LOANS AGAINST RENT RECEIVABLES ,
CAR \ VEHICLE LOANS
EASY LOANS GRAMEEN TATKAL SCHEME

Bank details : www.pandyangramabank.in

நன்றி சிறுதொழில் முனைவோர் குழு. .

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

புதிய கருத்தை சேர்

To prevent automated spam submissions leave this field empty.