1.இளைஞர்களிடம் இனிமையாகவும், முதியவர்களிடம் பிரியமாகவும், துன்பப்படுகிறவர்களிடம் இரக்கமாகவும், எளியவர்களிடம் பொறுமையாகவும் இரு. சில சமயங்களில் இவர்களிடம் ஒருவராக நாம் இருக்கக் கூடும்.
2.கடுமையான பனிக்காலத்தில் தான் மலர்கள் குளிர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கின்றன. கருணையுள்ள இதயம் கண்ணீரால் நனைக்கப்படும் போதும் மென்மையாகவே இருக்கும்.
3.வாழ்ந்தவன் வீழ்ந்து விட்டால் அவன் குடும்பம் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் விழுந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்கும் இடமும், இருக்கும் நிலையும் தாழ்ந்தால் எல்லாரும் மிதிப்பார்கள்.
கருத்துகள்
நல்ல தகவல்
நல்ல தகவல்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
உண்மைத் தான் தோழா இருக்கும்
உண்மைத் தான் தோழா
இருக்கும் இடமும், இருக்கும் நிலையும் தாழ்ந்தால் எல்லாரும் மிதிப்பார்கள்."






