sadiq's படம்

1.உயர்ந்த மனிதன், தனது தவறுகளுக்காக எப்படித் தண்டிக்கப்பட்டோம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கிறான். தாழ்ந்த மனிதன் தான் பெற்ற வெகுமானங்களையே ஞபாகத்தில் வைத்திருக்கிறான்.

2.பிறரிடம் நம் சொந்த விஷயங்களை விவரித்துச் சொல்லி, நேரத்தை வீணடித்து, மற்றவர் வெறுப்பைச் சம்பாதிக்கக்கூடாது.

3.எதிரியைய் பயமுறுத்தச் சரியான வழி நீங்கள் மெளனமாக இருப்பதும், அவனைத் தனியே இருக்க விடுவதும்தான்.

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

நல்ல தகவல்...


நல்ல தகவல்...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/