'விதி' பட நடிகையை விதி அழைத்ததா? இல்லை.
எங்கள் சுஜாத்தா நடித்த படங்கள் யாவும் இந்நாளில் நினைவில் வருகிறதே! கலைஞர்கள் என்றும் இறப்பதில்லை. நம்மில் வாழ்ந்து கொண்டே இருப்பர்.

கருத்துகள்
திறமையான நடிகை. 'அவர்கள்'
திறமையான நடிகை. 'அவர்கள்' படம் மறக்குமா? அவர் ஆன்மா சாந்தி அடைவதாக!
உண்மையே!
கலைஞர்கள் என்றும் இறப்பதில்லை.
சுஜாதா நடித்த படங்கள் எனக்கு
சுஜாதா நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
நடிகை சுஜாதாவின் நடிப்பும்,
நடிகை சுஜாதாவின் நடிப்பும், குரலும் எனக்கும் மிகவும் பிடிக்கும் அவ்ர் போன்ற குண்ச்சித்திர நடிகை இன்று ஒருவருமில்லை மன பாரத்துடன் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
Mrs.Lathabaalu
Mrs.Lathabalu
அவள் ஒரு தொடர் கதையில்
அவள் ஒரு தொடர் கதையில் தொடங்கிய வாழ்க்கை. நல்ல நடிகை. 










