ஆட்டுக்கல் மாதிரி இடுப்புள்ள ஆண்கள் பெண்களுக்கு வந்திருக்கும் அபாய எச்சரிக்கை பற்றியது.
பொதுவாக் நாம் பெண்களில் மார்பு புற்றுநோய் கருப்பை புற்றுநோய் ஏற்படுவது பற்றியே அறிந்திருப்போம்.
ஆனால் தற்போதைய ஆய்வொன்று இடுப்பு பருத்த பெண்களுக்கு குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று அபாய சங்கு ஊதியுள்ளது.
நெதர்லாந்தில் 55 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட 120,000 பெண்களை 16 வருடங்கள் தொடர்ச்சியாக கண்காணித்துள்ளது இக்கற்றலுக்கான குழு. தனது கற்றல் முடிவுகளை American Journal of Epidemiology எனும் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.
சாதாரண எடையுள்ள ஆண்களை காட்டிலும் அதீத எடையுள்ள ஆண்களுக்கு (overweight or obese) 25 விழுக்காடு இந்த ஆபத்து அதிகமாம்.
இதுவே இடுப்பு பருத்துள்ள ஆண்களில் அதாவது trouser size கூடிய trimmest இடுப்பில்லாதவர்களில் 63 percent அதிகமாம்.
waistline பெரிதாக உள்ள பெண்கள் தினமும் 30 minutes க்கு குறையாத சிறிய உடற்பயிற்சிகளை செய்வது சிறந்தது என்கிறது இவ்வாய்வு.
pants size "44" அல்லது அதற்கு அண்மித்த பெரிய waistlines உடைய பெண்களுக்கு அவர்களை ஒத்த சிறிய waistlines உம் தினமும் 90 நிமிடம் உடற்பயிற்சி செய்பவர்களை காட்டிலும் 83 percent இப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாம்.
இது மட்டுமல்லாமல் abdominal obesity இனால் diabetes,heart disease என்பனவும் ஏற்படுகிறதாம்.
எனவே ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதில் அதிக கவனமெடுத்தல் நலம் பயக்கும் என ஆலோசனை கூறுகிறது இவ் ஆய்வு.
நன்றி கூகிள்சிறி
- tamilparks's blog
- Login or register to post comments
- 363 reads
கருத்துகள்
சிறந்த வழிகாட்டல்
சிறந்த வழிகாட்டல்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil







