joshi2010's படம்

ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்ய கற்று கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் நாம் தட்டச்சு செய்யும் வேகம், அதில் எத்தனை தவறு இருக்கிறது என்று எளிதாக துல்லியமாக சொல்ல ஒரு தளம் உள்ளது.

ஆன்லைன் மூலம் ஆங்கில தட்டச்சு செய்துப் பழகும் சாப்ட்வேர்கள் அதிகமாக இலவசமாகவே கிடைக்கின்றன.
தாங்கள் ஆங்கில தட்டச்சு சாப்ட்வேர் பெற வேண்டுமெனில் கீழ்க்கண்ட இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம்....

http://www.typefastertypingtutor.com/

கணணி பயன்படுத்தும் நண்பர்கள் தாங்கள் கணணியில் எவ்வளவு வேகத்தில் தட்டச்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் அதை எப்படி கணக்கிடுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர்.

இவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கவும். அதன் பின் வார்த்தைகளை தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் நம் வேலை நாம்.

தட்டச்சு செய்து முடித்ததும் நிமிடத்திற்கு நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளின் வேகம் என்ன என்பதையும், எத்தனை பிழை செய்திருக்கிறோம் என்பதையும் கூடவே Accuracyம் காட்டுகிறது இந்த தளம்.

இணையதள முகவரி
http://www.keyhero.com/typing-tests-wpm/


கருத்துகள்

yarlpavanan's படம்

பயன் தரும் தகவல்


பயன் தரும் தகவல்


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil