Selvakumarnew's படம்

இலங்கை ஆதரவாளராக மாறிய கருணாநிதியின் பேரன்! கிழியும் கலைஞரின் இரட்டை வேடம்

தமிழினத் தலைவன் என்று சொல்லிச் சொல்லியே தமிழினத்தை கூண்டோடு அழிக்க பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் படத்தை தான் இங்கு காண்கிறீர்கள்.

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கையின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் மைதானத்தில் வலம் வருகிறார்.

இவர் இலங்கை அணிக்கு தனது தார்மீக ஆதரவை வழங்குவதிலிருந்தே புரிகிறது கருணாநிதி குடும்பத்தின் இரட்டை வேடம்.

ஈழத் தமிழ்மக்களே புரிந்து கொள்ளுங்கள் இந்த தமிழினத் துரோகக் குடும்பத்தை...>>நன்றி மனிதன்.காம்

4.33333
Your rating: None Average: 4.3 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

சொல்ல ஏதுமில்லை


4

சொல்ல ஏதுமில்லை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


saravanamuthu's படம்

என்ன கொடுமை


3

என்ன கொடுமை இதெல்லாம்??????? Shock

joshi2010's படம்

இரட்டை வேடம்


6

குடும்பத்தின் மூத்த தலைவரே எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் அர்த்தமே.... இலங்கைக்கு ஆதரவு என்பது தானே....... இவர் இள வயது என்பதால்.... வெளிப்படையாக தெரிவிக்கிறார்........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com