அணைவருக்கும் வணக்கம்,
”அவலோகிதம்” - தமிழ் யாப்பு மென்பொருள் ஆனது இப்போதைக்கு இணையம் மூலம் அணுகும் நிலையிலே உள்ளது.
ஆகவே இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.
அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://www.virtualvinodh.com/avalokitam-download
அவலோகிதம் மென்பொருளில் மூல பி.ஹெ.பி நிலர்களையும், யூ.எஸ்.பி வெப் செர்வர் என்கிற போர்ட்டபல் வேம்ப் செர்வரையும் இணைத்து இந்த பேக்கேஜ்’ஐ உருவாக்கி உள்ளேன்.
இது தங்களில் கணினியிலேயே மேற்கண்ட அனைத்தையும் நிறுவி விடும். இதன் மூலம் மென்பொருளை இணைய இணைப்பு ஏதும் இனி, அணுக்கிக் கொள்ள இயலும். மென்பொருளுக்கான ஷார்ட்-கட்’ஐ பயன்படுத்தினால், நேரடியாக வெப் ப்ரவுசரில் லோக்கல் ஹோஸ்ட்’ஐ பயன்படுத்து மென்பொருளை இயக்கி விடும்
மறக்காமல் தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.
நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் சந்தித்தால், கவனித்திற்கு கொண்டு வரவும். சரி செய்து விடுகிறேன்.
மிக்க நன்றி
வினோத் ராஜன்
- vinodhrajan's blog
- Login or register to post comments
- 322 reads
கருத்துகள்
தங்கள் இம்முயற்சிக்கு எனது
தங்கள் இம்முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். மென்மேலும் தாங்கள் தமிழ் சார்ந்த மென்பொருள்களை ஆக்குங்கள்.
நன்றி.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நல்ல செய்தி
நல்ல செய்தி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









