காலம் என்பது ஒரு சக்கரம் போன்றது. அதில் வரும் இன்பமும் துன்புமும் நிலையில்லாதது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இரவு பகல் வருவதைப்போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும்.
இதை அறிந்துவிட்டால் துன்பத்தில் துவண்டு போகாமலும் தன்னம்பிக்கையுடன் முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை சிறப்பிக்க முடியும்.
அதே போல ஒருவர் தாழும் போது எள்ளி நகையாடுவது கேவலமானது. ஒரு காலத்தில் அவரும் உயர்வார் என்பதை உணர வேண்டும்.
(4 votes)

