மூட கூட்டுறவு முழுதும் அபாயம்

மூடர்களுடனும் கெட்டவர்களுடனும் பொறாமை பிடித்தவர்களுடனும் நட்பு உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அது நமக்கு பெரும் தீங்கை விளைவித்து விடும். அதனால் அவ்வாறான உறவை எவ்விலை கொடுத்தேனும் நீக்கி விட வேண்டும்.

6
Your rating: None Average: 6 (1 vote)