முருங்கை பருத்தால் தூணாகுமா?

முருங்கை மரம் உறுதித் தன்மையில்லாத மரம். அது எளிதாக முறிந்து விழுந்துவிடும். அது எத்தனை தான் வளர்ந்தாலும் அவை தூணுக்கு ஏற்ற உறுதியைப் பெறாது.
எனவே முருங்கை மரத்தை அடிக்கடி முறித்துவிடுவார்கள், அதனால் நல்ல துளிர் விட்டு வளர்ந்து கீரையைக்கொடுக்கும்.

இவைஒத்த பழமொழிகள்:
பிள்ளைய அடிச்சு வளர்க்கணும், முருங்கைய ஒடிச்சு வளர்க்கணும்

9.5
Your rating: None Average: 9.5 (2 votes)