முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்
நத்தை வயிற்றில் முத்து உருவானால் அது பெருமை கொள்ளும். மூடர்களானவர்களுக்கு தன்னிடம் என்ன விலைமதிப்புள்ள சொத்துகள் இருப்பினும் அதனால் அவர்களுக்கு பெருமை வந்து சேராது. அவர்கள் நிம்மதி அடையவும் மாட்டார்கள்.