மருந்தும் விருந்தும் மூன்று வேளை
"உடலுக்கு ஒரு வியாதி வந்து அதற்குரிய மருந்தை கொடுத்தால் மூன்று வேளைகளில் கொஞ்சமாவது குணம் தெரியவில்லை எனில் அம்மருந்தால் பலன் இல்லை என்று எண்ண வேண்டும்" என்று பழங்கால மருத்துவ முறையை கூறுகிறது.
மூன்று வேளைக்கு அதிகமாக விருந்து சாப்பாடே சாப்பிட்டால் அது வயறுக்கு மிகக்கேடு. எனவே அதை தவிர்த்து விட வேண்டும்.
(4 votes)

