மனமுரண்டிற்கு மருந்தில்லை.

முரண்டு என்றால் முரண்டுபிடித்தல் அல்லது பிடிவாதம் என்று பொருளாகும்.

பிறர் சொல்வதை ஆராய்ந்து அதில் நல்லதை எடுத்துக்கொள்பவர்களுக்கு நாம் அறிவுரை சொல்லலாம். ஆனால் நல்லது கெட்டது என்பதை நன்றாகவே அறிந்திருந்தும் தன் பிடிவாதத்தால் முரண்டு பிடிப்பவர்களை ஏதும் செய்ய முடியாது. அதற்கு மருந்து இல்லை.

மதி மயங்கி அல்லகு குழம்பியவர்களை மருந்து கொடுத்தாவது சரி செய்து விடலாம். ஆனால் வீண் முரண்டு பிடிப்பவர்களை ஏதும் செய்ய முடியாது.

4.66667
Your rating: None Average: 4.7 (3 votes)